
சபரிமலை சீசன்: திருச்சி வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் செல்லும்.
11 Nov 2025 5:46 AM IST
திருச்சி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்
காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 Nov 2025 5:01 PM IST
திருச்சி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொலை; 5 பேர் கைது
திருச்சி பீமநகரில் காவலர் குடியிருப்பில் இளைஞர் தாமரைச்செல்வன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Nov 2025 3:09 PM IST
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை
திருச்சி வந்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
10 Nov 2025 12:19 PM IST
புதுக்கோட்டை, திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
புதுக்கோட்டை, திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
9 Nov 2025 11:22 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.773 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
8 Nov 2025 8:50 PM IST
வேலை தேடிச்சென்ற இளம்பெண் காட்டுப்பகுதியில் எரித்துக்கொலை - காதலனின் உறவினர்கள் காரணமா?
இளம்பெண் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Nov 2025 4:28 PM IST
திருச்சியில் காணாமல் போன இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
சடலமாக கிடந்தது காணாமல் போன இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
31 Oct 2025 7:27 PM IST
திருச்சி: சாலையில் நடந்து சென்றபோது கடித்த தெருநாய் - 7 மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை
மணப்பாறை பகுதியில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
31 Oct 2025 3:18 PM IST
வாழை தோட்டத்துக்கான வாய்க்காலில் சுற்றித்திரிந்த முதலை
சிறுகாடு பகுதியில் வாய்க்காலில் வந்த முதலை, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
30 Oct 2025 9:13 AM IST
திருச்சியில் ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து - 21 பயணிகள் படுகாயம்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
27 Oct 2025 10:33 AM IST
திருச்சியில் 2 மாடி வீடு மண்ணில் புதைந்ததால் பரபரப்பு
மண்ணில் புதைந்த வீட்டை கண்டு குடியிருப்புவாசிள் அதிர்ச்சி அடைந்தனர்.
26 Oct 2025 12:23 AM IST




