ஜம்மு:  சிறந்த மாணவிகளுக்கு மத்திய இணை மந்திரி இலவச லேப்டாப் பரிசு வழங்கி ஊக்குவிப்பு

ஜம்மு: சிறந்த மாணவிகளுக்கு மத்திய இணை மந்திரி இலவச லேப்டாப் பரிசு வழங்கி ஊக்குவிப்பு

தீபாவளி பண்டிகையில், சிறந்த முறையில் படிக்க கூடிய மாணவிகளுக்கு இதனை விட சிறந்த பரிசு வேறு என்னவாக இருக்க முடியும் என மத்திய இணை மந்திரி கூறியுள்ளார்.
22 Oct 2025 3:13 PM IST
தி.மு.க. அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது:  மத்திய இணை மந்திரி எல். முருகன் பதிவு

தி.மு.க. அரசு மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது: மத்திய இணை மந்திரி எல். முருகன் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திசை திருப்பும் அரசியல் அம்பலப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி எல். முருகன் எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
26 Jun 2025 2:03 PM IST
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - எல்.முருகன்

நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - எல்.முருகன்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து பிரதமர் மோடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
28 Jun 2024 10:59 AM IST
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 July 2022 10:21 PM IST