
வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” கண்காட்சி நீட்டிப்பு
‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பொருள்காட்சியை இலவசமாக வரும் 25ம் தேதி வரை கண்டுகளிக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது.
21 Dec 2025 5:51 PM IST
வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” திரைப்பட கண்காட்சி
‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பொருள்காட்சியை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 4:12 PM IST
எல்லாரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருகிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
21 Jun 2025 8:59 PM IST
வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது: முதல்-அமைச்சர் நெகிழ்ச்சி பதிவு
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
21 Jun 2025 1:44 PM IST
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
புனரமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்.
20 Jun 2025 2:35 PM IST
ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணி 90 சதவீதம் நிறைவு; அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
17 Feb 2025 1:54 PM IST
ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் எ.வ.வேலு
புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 8:06 AM IST
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம் - நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு உத்தரவு
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
28 Jun 2023 1:41 PM IST
கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் - தொல்.திருமாவளவன் பேச்சு
ஆபத்தில் இருந்து தேசத்தை காக்கும் கருத்தியல் போரில் ராகுல்காந்தி வெல்லும் வரை விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.
30 March 2023 12:28 PM IST
கடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து
தமிழகம், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். பழமையான கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும், கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
3 Jan 2023 10:56 AM IST
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை- அண்ணாமலை
டிசம்பர் 31-ந் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை நடத்தப்படும் என்று பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
6 July 2022 3:46 AM IST
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி பா.ஜ.க. இன்று உண்ணாவிரதம்
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
5 July 2022 3:59 AM IST




