
ஜெர்மன் நாட்டு பார்வையற்ற சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டில் இருந்து பார்வையற்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் சுற்றுலா வந்தனர்.
9 Nov 2023 10:44 PM GMT
36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
தொடர் விடுமுறையையொட்டி ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
24 Oct 2023 7:30 PM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.
5 Oct 2023 8:15 PM GMT
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பா.ஜனதா தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
16 July 2023 7:59 PM GMT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி: உடல்நிலை குறித்து அறிய அமைச்சர்கள் வருகை
செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
13 Jun 2023 9:52 PM GMT
எரிபொருள், உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கர்நாடகா வருகை
எரிபொருள் மற்றும் உணவு ஏற்றுவதற்காக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் கடற்படை தளத்திற்கு வந்தது.
21 May 2023 7:26 PM GMT
கடந்த ஆண்டில் 60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை - மத்திய மந்திரி தகவல்
கடந்த ஆண்டில் 60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தந்துள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
7 April 2023 10:02 PM GMT
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை
முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.
28 Feb 2023 6:49 PM GMT
தாஜ்மகாலை சுற்றிப்பார்த்த டென்மார்க் பட்டத்து இளவரசர்..!!
டென்மார்க் பட்டத்து இளவரசர் பிரெடரிக் ஆண்ட்ரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியும், இளவரசியுமான மேரி எலிசபெத் ஆகியோர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
26 Feb 2023 10:56 PM GMT
2 நாள் பயணமாக ஜெர்மனி பிரதமர் நாளை இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் ேமாடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.
24 Feb 2023 12:17 AM GMT
மத்திய மந்திரி அமித்ஷா பிப்ரவரி 23-ஆம் தேதி கர்நாடகா பயணம்
வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி மத்திய மந்திரி அமித்ஷா கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
18 Feb 2023 5:13 PM GMT
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி சேலம் வருகை
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி சேலம் வருகிறார். அவர், 4 மாவட்ட திட்ட பணிகளை 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்.மண்டல கள ஆய்வு கூட்டம்தமிழகம்...
7 Feb 2023 7:30 PM GMT