
பெங்களூரு: இரவு போதை விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது
பெங்களூரு கக்கலிபுரா பகுதியிலுள்ள ஒரு ரெசார்ட் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, சில ஊசிகள் சிக்கியுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா தெரிவித்தார்.
2 Nov 2025 9:23 AM IST
வேலை தேடி சென்ற பட்டதாரி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
பட்டதாரி இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2025 5:26 AM IST
அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூர கொலை... போதை கும்பல் அட்டூழியம்
அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
29 Sept 2025 4:53 PM IST
இரு பெண்கள் மாயம்... காதலனின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
போலீசார் நடத்திய விசாரணையில், இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
9 Sept 2025 1:06 PM IST
இடுப்பு தெரிய ஆடை... விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள் வீடியோ வெளியிட்டு வேதனை
அமெரிக்காவில் ஆடை விவகாரத்தில் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என இளம்பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
9 Oct 2024 11:21 AM IST
ஸ்டைலான தோற்றம் தரும் 'ஹிப் பெல்ட்'
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
2 July 2023 7:00 AM IST
குஜராத்துக்கு அடுத்து மற்றொரு ஷாக்... மராட்டியத்தில் 3 மாதங்களில் 18-25 வயதுடைய 5,610 இளம்பெண்கள் மாயம்
மராட்டியத்தில் மார்ச் மாதத்தில் 18 முதல் 25 வயதுடைய 2,200 இளம்பெண்கள் காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
8 May 2023 7:29 PM IST
அழகான உடல்... பண்பாடான ஆடைகளை அணியுங்கள் இளம்பெண்களே; பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை
அழகான உடலை கடவுள் கொடுத்துள்ளார் அதனால், பண்பாடான ஆடைகளை அணியுங்கள் என இளம்பெண்களை பற்றி பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
8 April 2023 11:00 AM IST




