
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடம்பூரில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2025 6:23 AM
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு
தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 7:07 AM
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு
கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 7:14 AM
திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹாரம்: போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 4:49 AM
திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நிற்கும்: தெற்கு ரெயில்வே
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
14 Oct 2025 7:41 AM
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வருகிற நவம்பர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2025 9:35 AM
நாமக்கல்லில் 8, 9ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்: அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 1:26 PM
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்- காவல்துறை அறிவிப்பு
குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2025 1:55 PM
அன்புமணிக்கு போட்டியாக டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு
பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகனும், தலைவருமான டாக்டர் அன்புமணியும் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
24 Sept 2025 8:56 AM
தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 17ம்தேதி மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
12 Sept 2025 3:05 PM
நாகர்கோவில்-கோவை ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்லும்
தென்னக ரெயில்வே இயக்குதல் பிரிவு 59 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவித்து உள்ளது.
15 Aug 2025 8:12 AM
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 1:50 AM




