
பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
ராணுவத்தில் நாங்கள் போரிட மட்டும் கற்றுத்தருவது இல்லை என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.
19 Sept 2025 8:52 PM
நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 60 கைதிகள் இந்திய எல்லை மாநிலங்களில் கைது
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
11 Sept 2025 4:04 PM
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 3:45 PM
எல்லையில் மீண்டும் போர் பதற்றமா? இந்திய ராணுவம் வெளியிட்ட விளக்கம்
போர்நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
5 Aug 2025 5:24 PM
கார்கில் வெற்றி தினம்: போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
கார்கில் வெற்றி தினம் நமது வீரர்களின் இணையற்ற துணிச்சலை நினைவூட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 July 2025 4:42 AM
இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு ரேடார்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்
அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களையும் ரேடார்களால் கண்டறிய முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 July 2025 11:45 AM
காஷ்மீர்: வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட இந்திய ராணுவம்
மீட்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது.
23 July 2025 2:56 PM
ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்களுக்கு குடிநீர், டீ, ஐஸ்கிரீம் கொடுத்த சிறுவனின் கல்வி செலவை ஏற்ற ராணுவம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.
20 July 2025 2:24 PM
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு - சோதனை வெற்றி
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணை நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.
17 July 2025 3:23 AM
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
24 Jun 2025 7:30 AM
முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு
முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
16 Jun 2025 2:29 AM
ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்
ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
16 Jun 2025 1:19 AM