
ஆலங்குளத்தில் ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2025 12:17 PM
எழும்பூரில் நகை வியாபாரியை கடத்தி பணம், தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், ரூ.6.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.
3 July 2025 10:45 AM
திருநெல்வேலி: கொள்ளை, மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தாழையூத்து பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கவனத்திற்கு வந்தது.
24 Jun 2025 6:19 PM
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது
போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 1:30 AM
தாம்பரம் அருகே திருட்டு வழக்கில் கொள்ளையன் கைது- கொள்ளையடித்த பணத்தில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை
தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடிய வழக்கில் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்
5 Jun 2025 6:12 AM
வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை
போலீசார், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
19 May 2025 4:32 PM
நெல்லையில் கூட்டுக் கொள்ளை நடத்த திட்டம் தீட்டிய 6 பேர் கைது
பாளையங்கோட்டை பகுதியில் 6 பேர் சேர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களை வழிமறித்து நகை, பணம் கொள்ளை அடிப்பதற்காக பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
13 May 2025 10:47 AM
லிப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்.. ரூ.30 ஆயிரம், இருசக்கர வாகனம் பறிப்பு
லிப்ட் கொடுத்தவரை யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
19 April 2025 4:21 PM
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது; தப்பியோட முயன்றபோது கால் முறிந்தது
புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
8 April 2025 3:21 AM
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 3:57 AM
27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார்.
20 March 2025 3:08 AM
நெல்லையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் கொள்ளை
நெல்லையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2025 6:40 PM