
பவன் கல்யாணின் “ஓஜி” படத்திற்கு “ஏ” சான்றிதழ்
பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.
22 Sept 2025 3:52 PM
"என்னை ஏமாத்திட்டாரு"... என் குழந்தையின் சாபம் சும்மா விடாது - ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.
22 Sept 2025 1:48 PM
தனுஷின் “இட்லி கடை” படத்திற்கு “யு” சான்றிதழ்
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
22 Sept 2025 10:33 AM
பவன் கல்யாணின் “ஓஜி” டிரெய்லர் வெளியீடு
பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.
22 Sept 2025 9:50 AM
“திரிஷ்யம் 3” படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியீடு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள ‘திரிஷ்யம் 3’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
22 Sept 2025 9:29 AM
மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படப்பிடிப்பு அப்டேட்
நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘திரிஷ்யம் 3’ படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
21 Sept 2025 3:34 PM
ரீ-ரிலீஸாகும் எஸ்.ஜே.சூர்யாவின் “நியூ” திரைப்படம்
‘நியூ’ திரைப்படம் 2026ம் ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ளார்.
21 Sept 2025 9:45 AM
தனுஷ் மற்றும் “இட்லி கடை” படம் குறித்து கோவை பாஷையில் பேசிய சத்யராஜ்
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
20 Sept 2025 4:12 PM
“சக்தித் திருமகன்” படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் உலகளவில் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது.
20 Sept 2025 3:28 PM
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் “கண்ணம்மா” பாடல் வெளியீடு
அருண் விஜய்யின்‘ரெட்ட தல’ படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
19 Sept 2025 12:38 PM
“கோல்ட் கால்” படத்தின் “ஓரகண்ணு பார்வை ” வீடியோ பாடல் வெளியீடு
‘கோல்ட் கால்’ படம் ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு முயற்சி.
19 Sept 2025 11:26 AM
மோகன்லாலின் “விருஷபா” படத்தின் டீசர் வெளியீடு
நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது.
18 Sept 2025 4:07 PM