
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (18.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
17 Sept 2025 12:49 PM
சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (17.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
16 Sept 2025 12:59 PM
சென்னையில் தாழ்வான இடங்களில் மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்
மழைநீரை அகற்றும் பணிகளுக்கு மொத்தம் 478 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
15 Sept 2025 10:42 AM
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் - மாநகராட்சி அறிக்கை
14 பாலங்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 18 லட்சம் மக்கள் பயனடைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5 Sept 2025 2:52 PM
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம்: அடுத்த மாதம் அமல்
வளர்ப்பு நாய்களின் உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Sept 2025 7:27 AM
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை...
3 Sept 2025 6:42 AM
சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்ற அதிகாரிகள் அவமதித்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.
1 Sept 2025 9:02 PM
சென்னையில் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேகவெடிப்பால் சென்னையில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
1 Sept 2025 2:57 AM
மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் பாதுகாப்பின்றி இருந்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை மாநகராட்சி
பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
24 Aug 2025 2:50 AM
இடையூறின்றி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
அசம்பாவிதம் ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
23 Aug 2025 2:50 PM
‘ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது’ - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
20 Aug 2025 4:05 PM
நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் - சென்னை மாநகராட்சி
15 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2025 3:52 PM