
காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து
கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
5 Dec 2025 7:22 AM IST
மதிப்பு இழக்கும் ரூபாய்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 50 சதவீத வரிதான் ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது
3 Dec 2025 4:22 AM IST
ரஷிய . எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
கருங்கடலில் பயணித்து கொண்டிருந்த ரஷியாவின் எண்ணை கப்பலான விராட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
30 Nov 2025 5:15 PM IST
வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம்; விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
கரீபியன் கடற்பரப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
29 Nov 2025 7:51 PM IST
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Nov 2025 8:08 AM IST
அமெரிக்காவில் திறமையானவர்கள் இல்லை என கூறிய டிரம்ப்.. திடீர் மாறுதலுக்கு என்ன காரணம்..?
வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறி இருந்தார்.
12 Nov 2025 1:06 PM IST
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தகவல்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது
12 Nov 2025 3:17 AM IST
வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அமர்ந்து இருந்த டொனால்டு டிரம்ப்: கலாய்த்த நெட்டிசன்கள்
சமீப காலமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல் நிலை பற்றி அவ்வப்போது பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.
10 Nov 2025 12:48 PM IST
வெளிநாட்டவருக்கு விசா வழங்கும் விவகாரம்: அமெரிக்கா கடும் கெடுபிடி
எச்1-பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
8 Nov 2025 1:29 PM IST
‘அடுத்த வருடம் இந்தியா செல்வேன்’ - டொனால்டு டிரம்ப்
பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 10:14 AM IST
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்த டிரம்ப்
இந்தியா–பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தவில்லை என்றும், பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என இந்தியா தெரிவித்தது.
6 Nov 2025 6:34 PM IST
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
5 Nov 2025 1:30 PM IST




