மழை நீர் வடியாமல் உயிர்கள் பலியாவதை பார்க்க மனது பதை பதைக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்

மழை நீர் வடியாமல் உயிர்கள் பலியாவதை பார்க்க மனது பதை பதைக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்

சரியான கட்டமைப்பு இல்லாததனால் இப்படி எத்தனை அழுகுரல்களை கேட்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.
23 Aug 2025 8:05 AM
தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்க்கத்தான் போகிறார் - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்க்கத்தான் போகிறார் - தமிழிசை சவுந்தரராஜன்

‘தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலரும்’ என்று விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
22 Aug 2025 6:22 PM
கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
21 Aug 2025 5:00 PM
நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மறைவு - தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மறைவு - தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

பாரதிய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் உருவாக்கியவர் இல.கணேசன் என தெரிவித்துள்ளார்.
15 Aug 2025 2:45 PM
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு

தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
13 Aug 2025 2:04 PM
ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல்: தமிழிசை கருத்து

ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல்: தமிழிசை கருத்து

ஓ.பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டு தனது அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு இருக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3 Aug 2025 5:33 AM
அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் முதல்-அமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என வேதனை தெரிவித்துள்ளார்.
27 July 2025 10:07 AM
மக்களை ஏமாற்றவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு

மக்களை ஏமாற்றவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
27 July 2025 12:26 AM
தேசிய ஜனநாயக கூட்டணி பலமுடன் உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

தேசிய ஜனநாயக கூட்டணி பலமுடன் உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறுமென தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
20 July 2025 6:08 PM
தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே எந்த விரிசலும் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
18 July 2025 8:53 AM
பள்ளிகளில் ப வடிவ இருக்கை மாணவர்களை பாதிக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்

பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை மாணவர்களை பாதிக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்

மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது.
13 July 2025 9:02 AM
முருக பக்தர்கள் மாநாடு குறித்து திருமாவளவன் விமர்சனம் -  தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

முருக பக்தர்கள் மாநாடு குறித்து திருமாவளவன் விமர்சனம் - தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

உங்கள் மதுவிலக்கு மாநாட்டின் தீர்மானம் என்ன ஆயிற்று என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Jun 2025 3:51 PM