
பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம்முனீர் நியமனம்
பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
5 Dec 2025 8:38 PM IST
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி
குண்டு வெடிப்பில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
3 Dec 2025 8:38 PM IST
என்னை கொல்ல ராணுவம் முயற்சி - இம்ரான்கான் குற்றச்சாட்டு
ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி என இம்ரான் கான் கூறியுள்ளார்.
3 Dec 2025 4:29 PM IST
பாகிஸ்தானில் 200 சதவீதம் எச்.ஐ.வி அதிகரிப்பு
80 சதவீதம் பேர் தாங்கள் பாதிப்புக்குள்ளானதே அறியாமல் வாழ்க்கையை நடத்துவதாக கூறப்படுகிறது.
3 Dec 2025 3:32 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார் - சகோதரி தகவல்
இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டார்.
3 Dec 2025 1:25 AM IST
பாகிஸ்தான்: அரசு அதிகாரி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
2 Dec 2025 9:37 PM IST
இம்ரான்கான் உயிருடன் உள்ளார்... ஆனால்... - சகோதரி அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் .
2 Dec 2025 7:20 PM IST
பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்... கொந்தளித்த இலங்கை
பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தன்னுடைய அதிருப்தியை இலங்கை தெரியப்படுத்தி உள்ளது.
2 Dec 2025 2:04 PM IST
ஆபரேசன் சாகர்பந்து... பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையில் மீட்பு
இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
2 Dec 2025 1:43 PM IST
இலங்கைக்கு நிவாரண உதவி அளிக்க இந்திய வான்வெளியை அனுமதிக்க மறுப்பா...? பொய் செய்தியை பரப்பிய பாகிஸ்தான் ஊடகங்கள்
பொய்யான, அடிப்படையற்ற மற்றும் தவறான தகவலை பரப்ப பாகிஸ்தான் ஊடகங்கள் முயற்சிக்கின்றன என இந்தியா கூறியுள்ளது.
2 Dec 2025 10:59 AM IST
முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் ‘சாம்பியன்’
6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
30 Nov 2025 8:00 AM IST
முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இறுதிப்போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
29 Nov 2025 6:06 PM IST




