
இந்தியா - சீனா இடையே அடுத்த மாதம் நேரடி விமான போக்குவரத்து
வரும் 28-ம் தேதி தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
13 Aug 2025 11:37 AM
பிரான்சில் 170 விமானங்கள் ரத்து - என்ன காரணம்?
பிரான்சில் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 July 2025 12:25 AM
இஸ்ரேல்-ஈரான் மோதலால் வான்வெளி மூடல்; டெல்லி, மும்பையில் சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்பு
நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த விமானம் ஜெட்டாவுக்கு திரும்பிப் போனது.
13 Jun 2025 11:45 PM
முடிவுக்கு வந்த மோதல்: மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க முடிவு
விமான நிலையங்களை திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 May 2025 6:28 AM
விமான போக்குவரத்துக்கான வான்வெளியை 48 மணிநேரம் மூடிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வான்வெளி மூடப்பட்டதுடன், விமான போக்குவரத்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
7 May 2025 11:04 AM
திருவனந்தபுரம்: இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தம்
திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
9 Nov 2024 4:14 AM
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்
நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள்.
9 May 2024 4:29 AM
கனமழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது: துபாயில், இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து
துபாயில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது.
23 April 2024 1:05 PM
"விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - துபாய் விமான நிலைய தலைமை செயல் அதிகாரி
கனமழையால் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக துபாய் சர்வதேச விமான நிலைய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 April 2024 5:22 PM
மோசமான வானிலை காரணமாக நெதர்லாந்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
22 Jun 2023 12:33 AM
சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் விமான போக்குவரத்து தொடங்கியது - ஒரு மாதத்தில் முழு சேவை இயங்கும்
சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் நேற்று நள்ளிரவு முதல் விமான சேவை தொடங்கியது. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Jun 2023 6:23 AM
கொரோனாவிற்கு பின் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஏற்றத்தில் விமான போக்குவரத்து துறை
கொரோனா பாதிப்புக்கு பின் முதன் முறையாக விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 Feb 2023 9:10 PM