
உரிமையாளர் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு கொடுப்பது குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
3 July 2025 4:03 PM
நெல்லையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த மருமகன் மீது வழக்குப்பதிவு
நெல்லை சாந்திநகரில் சொந்த வீட்டில் குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
17 Jun 2025 1:46 PM
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
25 May 2025 3:40 PM
பெண் ராணுவ அதிகாரியின் கணவர் வீடு தாக்கப்பட்டதாக பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
‘எக்ஸ்’ தளத்தில் பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 May 2025 10:20 PM
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரம்: 5 பேர் கைது
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 March 2025 3:31 PM
மோதல் விவகாரம்: வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை
காவலாளி, பாதுகாவலர் கைதை தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை நடத்தி வருகிறார்.
27 Feb 2025 1:33 PM
முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமியின் குடும்பத்திற்கு வீடு - முதல்-அமைச்சர் வழங்கினார்
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4 Jan 2025 10:04 AM
வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கம்
சென்னை தி.நகரில் வீட்டின் தரைப்பகுதி உள்வாங்கிய சம்பவம் தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
22 Dec 2024 8:55 AM
முதல்-அமைச்சர் வீடு அருகே கத்தியுடன் பிடிபட்ட வாலிபரால் பரபரப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அருகே கத்தியுடன் வாலிபர் பிடிபட்டார்.
26 Nov 2024 11:22 PM
இங்கிலாந்து: வீடு வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பலி; 6 பேர் காயம்
இங்கிலாந்து நாட்டில் வீடு வெடித்ததில் காயமடைந்த குழந்தை உள்பட 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.
16 Oct 2024 8:29 PM
டெல்லி முதல்-மந்திரி அதிஷியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு
டெல்லி முதல்-மந்திரி அதிஷியின் வீட்டிற்கு பொதுப்பணித்துறையினர் சீல் வைத்ததால் பரபரப்பு நிலவுகிறது.
9 Oct 2024 1:58 PM
காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - அதிர்ச்சி சம்பவம்
காங்கிரஸ் எம்.ஏல்.ஏ. வீட்டில் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 3:36 AM