
பவானி ஆற்றில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
27 May 2025 4:11 AM
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை
பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
27 May 2025 3:41 AM
கோவை கனமழை நீடிப்பால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சிமலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
25 May 2025 5:54 PM
கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 May 2025 3:44 AM
சென்னையில் நாளை வெள்ளநீர் குறித்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நாளை 6 இடங்களில் நடைபெற உள்ளது.
15 May 2025 1:34 PM
ஆப்பிரிக்காவில் கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
11 May 2025 11:36 PM
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
19 Jan 2025 2:23 AM
சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு: நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, நீர்வீழ்ச்சியில் குளிக்க 3-வது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 3:03 AM
குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
14 Dec 2024 4:26 AM
நெல்லையில் வேகமாக நிரம்பும் அணைகள்... தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.
14 Dec 2024 3:08 AM
அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்கள் வெளியேற்றம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
13 Dec 2024 1:19 PM
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை
பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
13 Dec 2024 11:17 AM