தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
கால்பந்து - FIFA 2026
செய்திகள்
செய்திகள்
பிரபஞ்சத்தின் ‘பேய் துகள்’ மர்மம்... சீனாவின் நிலத்தடி ஆய்வகம் நடத்திய சோதனை முடிவுகள் வெளியீடு
2 seconds ago
2 min read
நியூட்ரினோவின் விசித்திரமான செயல்பாடுகளால் அதனை விஞ்ஞானிகள் ‘பேய் துகள்’ என்று அழைக்கின்றனர்.
குமரியில் கனமழை நீடிப்பு; திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
45 minutes ago
2 min read
தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து, கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்
46 minutes ago
1 min read
தமிழகத்தில் 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரை பெற வேண்டும்- தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
54 minutes ago
1 min read
மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
பட்டா தொடர்பான மனுக்கள் மீது 5 நாளில் பரிசீலித்து தீர்வு காணப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
1 hour ago
1 min read
மனுக்கள் 5 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு 15 நாட்களில் முடிவு தெரியும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று செங்கோட்டையன் கூறினார்.
இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? - வானதி சீனிவாசன்
1 hour ago
1 min read
இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என வானதி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மின்வெட்டு இருந்தது - அமைச்சர் செங்கோட்டையன்
1 hour ago
1 min read
விவசாயிகளை காக்க, காவிரியில் கூடுதல் நீரை விட வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தனி மனித ஒழுக்கம்: முதலில் தனது கட்சியினருக்கு விஜய் சொல்ல வேண்டும் - கனிமொழி எம்.பி
2 hours ago
1 min read
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என கனிமொழி கூறியுள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் திடீர் முடக்கம்.! பயனர்கள் அவதி
2 hours ago
1 min read
திடீர் முடக்கத்தால் தளங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர்.
சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
2 hours ago
1 min read
12.05.2026 முதல் 09.06.2026 வரை சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் இயந்திரம் மூலம் காலி பாட்டில்களை திரும்பப் பெற திட்டம்
2 hours ago
1 min read
இயந்திரம் மூலம் காலி பாட்டில்களை திரும்பப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.ஜி. முதல் பி.ஜி வரை கல்வி இலவசம் - ஒடிசா அரசு அறிவிப்பு
2 hours ago
1 min read
இரண்டு ஆண்டு பாஜக ஆட்சி நிறைவுற்றதையொட்டி ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரன் மாஜ்ஹி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP