செய்திகள்

ரஷியா: குண்டு வீச்சு விமானம் தரையில் விழுந்து விபத்து - 6 வீரர்கள் பலி
1 min read
ஒரே ஒரு வீரர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
காற்றாலை இறகுகள் கையாள்வதில் 74.5 சதவீதம் வளர்ச்சி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை.
1 min read
நடப்பு 2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2,188 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி:  வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்களுக்கு  முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
1 min read
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷால் மற்றும்ராஜேஷுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு: நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் பலி
1 min read
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென் ஆப்பிரிக்கா.
அமெரிக்கா அறிவிப்பு
1 min read
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்திய மருந்து நிறுவனங்களுக்குத் தகுந்த நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் காடுகளே இல்லாத 4 நாடுகள்.. காரணம் தெரியுமா?
2 min read
இயற்கை காடுகள் இல்லாத நான்கு நாடுகளைப் பார்ப்போம்.
விஜய் ரசிகர்கள்
1 min read
திரையில் பார்த்த இடத்தை நேரில் கண்டு ரசிக்க ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அந்தப் பகுதியை ஒரு முக்கிய சினிமா சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நீரு தண்டாவிற்கு பிரதமர் வாழ்த்து
1 min read
நீரு தண்டாவின் அபாரமான துல்லியமும் நிதானமும் நாட்டிற்கு அளவற்ற பெருமையை தேடி தந்துள்ளன என்று மோடி தெரிவித்தார்.
காஷ்மீர்: பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் 4 பேர் பலி
1 min read
துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாப்புப்படை வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விமானி உரிமம் பெற பயிற்சிப் பாடத்திட்டம் - டிஜிசிஏ அறிமுகம்
1 min read
கைரோபிளேன்கள் என்பவை ஒரு தனித்துவமான வகை வானூர்திகளாகும்.
நகை திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை.
1 min read
தூத்துக்குடியில் ஒரு நபருடைய வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்த 23½ சவரன் தங்க நகைகள் திருடு போன வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
1 min read
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் 3 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com