சினிமா செய்திகள்


பிரபல திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

பிரபல முன்னணி தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.


விஜயகாந்தை சந்தித்து ரஜினிகாந்த் உடல் நலம் விசாரிப்பு; துளியும் அரசியல் இல்லை என பேட்டி

விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். துளியும் அரசியல் இல்லை என கூறினார்.

ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்

சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.

10 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் -காஜல் அகர்வால்

10 ஆண்டு சினிமா வாழ்க்கை 30 ஆண்டு அனுபவத்தை கொடுத்துள்ளது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

நடிகரான நாஞ்சில் சம்பத்

ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள எல்.கே.ஜி. படத்தில் அவரது தந்தையாக நாஞ்சில் சம்பத் நடித்து இருக்கிறார்.

மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்பு நடிகர் மீது வழக்குப்பதிவு

மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததாக பாகிஸ்தான் நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குத்துச்சண்டை வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தியேட்டரில் ரூ.35 லட்சம் மோசடி? நடிகர் மகேஷ்பாபுக்கு நோட்டீஸ்

நடிகர் மகேஷ்பாபு, தியேட்டரில் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

“எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா?” -நடிகை ரகுல் பிரீத் சிங்

என்க்கு பட வாய்ப்புகள் இல்லை என தவறாக பிரசாரம் செய்கிறார்கள் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறினார்.

மேலும் சினிமா செய்திகள்

Cinema

2/22/2019 10:33:33 PM

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews