சிறப்புக் கட்டுரைகள்


கடல் அழகை காட்சிப்படுத்தும் மீனவ இளைஞர்

சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் அதனை வருமானம் ஈட்டித் தரும் தளமாக மாற்றிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். கேரள மாநிலம் ஆழிக்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் விஷ்ணு வும் அப்படிப்பட்ட ரகத்தை சேர்ந்தவர்தான். மீனவ இளைஞரான இவர் யூடியூப்பின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

பதிவு: செப்டம்பர் 21, 09:56 PM

வெளிமான்களின் வாழ்விடம்

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள். அதே வளாகத்திலேயே பாதுகாக்கப்பட்ட தேசியப் பூங்காவாக இருக்கும் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் வேட்டைக் காடாக 505 எக்ேடர் பரப்பளவில் இருந்தது.

பதிவு: செப்டம்பர் 21, 09:38 PM

சீனாவில் தாமரை கட்டிடம்

தாமரை கட்டிடம் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தாமரை கோவில்தான். இது பஹாய் சமயத்தின் புனிதத் தலம்.

பதிவு: செப்டம்பர் 21, 09:27 PM

தண்ணீர் தட்டுப்பாடுக்கு இதுவும் ஓர் தீர்வு

ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சிறுநீர், சாணம் போன்றவை நீண்டகாலமாக விவசாயத்தில் உரமாகப் பயன்பட்டு வருகின்றன. இதைப் போலவே, மனிதக் கழிவான சிறுநீர், ரசாயன உரங்களுக்கு மாற்றாக உரமாக உள்ளது.

பதிவு: செப்டம்பர் 21, 09:21 PM

கூகுள் மேப்

முன்பெல்லாம் தெரியாத ஊருக்கு காரில் சென்றால் வழியெங்கும் நிறுத்தி, நிறுத்தி விலாசத்தை கேட்டுச் செல்ல வேண்டும். இதனால் நேரமும் விரயமாகும். பல சமயங்களில் ஊரை சுற்ற வேண்டிய நிலையும் ஏற்படும்.

பதிவு: செப்டம்பர் 21, 09:21 PM

ஒரு பெண்ணின் போராட்டம்

“நான் ஏழையாக இருக்கலாம். படிக்காதவளாக இருக்கலாம். ஆனால் மலைகளும் ஏரிகளும் எங்களின் பொக்கிஷங்கள் என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன்’’ என்கிறார், பெரு நாட்டைச் சேர்ந்த மேக்சிமா ஆக்கூன்யா த சாப்.

பதிவு: செப்டம்பர் 21, 08:29 PM

யானைக்கு மட்டுமா தந்தம்?

யானைக்கு மட்டும்தான் தந்தங்கள் உண்டு என பெரும்பாலானோர் நினைத்திருக்கலாம். ஆனால் யானை தவிர வேறு சில விலங்குகளும் தந்தத்துடன் உள்ளன. உதாரணத்துக்கு சில விலங்குகளைப் பார்க்கலாமா?

பதிவு: செப்டம்பர் 21, 08:21 PM

சுவிட்ச் போர்டுகள் பொருத்தும் போது...

ஓர் அறைக்கு என்னென்ன மின்சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. எவை அவசியம் போன்ற அனைத்து விதமான விஷயங்களுக்கும் குறிப்பு எடுத்துக்கொண்டு எதையும் மறந்துவிடாமல், மின் இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களிடம் தெரிவித்தால் அவரது பணியும் எளிதாகும்.

பதிவு: செப்டம்பர் 21, 08:09 PM

150 பேருக்கு ஒரு டாக்டர்

முதன்மை மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் விருப்பத்தில் இருந்து கியூபாவும் அதன் தலைவரான பிடெல் காஸ்ட்ரோவும் எந்த இடத்திலும் தடுமாறவே இல்லை. என்றாலும், மிகவும் கடினமான பொருளாதாரச் சூழலில் இருந்த ஒரு வளரும் நாட்டின் வரம்புக்குள் இந்த மருத்துவ அமைப்பு வடிவமைக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட வேண்டி இருந்தது.

பதிவு: செப்டம்பர் 21, 08:01 PM

பறவைகளை ஆராய்ந்த ஆங்கிலேயர்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பறவைகள், உயிரினங்கள் பற்றி முழுமையான மதிப்பீட்டை களப்பணி மூலம் செய்திருக்கிறார்கள். இது மட்டுமின்றி புள்ளினங்களையும் விலங்குகளையும் கவனித்து அவற்றின் இயல்புகளை, செயல்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 21, 07:56 PM
மேலும் சிறப்புக் கட்டுரைகள்

5

News

9/22/2021 11:06:06 AM

http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal