உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
பதிவு: பிப்ரவரி 23, 06:57 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
அப்டேட்: பிப்ரவரி 21, 05:39 PMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
பதிவு: பிப்ரவரி 21, 04:34 PMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா நேர் செட்டில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பதிவு: பிப்ரவரி 21, 07:04 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
பதிவு: பிப்ரவரி 20, 04:14 PMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பதிவு: பிப்ரவரி 20, 06:28 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு டானில் மெத்வடேவ் முன்னேறியுள்ளார்.
பதிவு: பிப்ரவரி 19, 07:59 PMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அரைஇறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
பதிவு: பிப்ரவரி 19, 08:39 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
பதிவு: பிப்ரவரி 18, 09:04 PMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பதிவு: பிப்ரவரி 18, 10:52 AM5