கொரோனா 3 வது அலை நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 23, 03:08 PM

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா மூன்றாம் அலை பரவும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பதிவு: ஜூலை 19, 01:38 PM

‘நீட்' தேர்வின் தாக்கம்: இன்று அறிக்கை தாக்கல் செய்யும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு

‘நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

பதிவு: ஜூலை 14, 05:32 AM

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் ஆய்வுக்குழு நாளை அறிக்கை தாக்கல்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு

பதிவு: ஜூலை 13, 05:57 PM

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும்; பா.ஜ.க.வின் மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்

தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான பா.ஜ.க.வின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது

அப்டேட்: ஜூலை 13, 05:44 PM
பதிவு: ஜூலை 13, 04:21 PM

தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் ஆகஸ்ட் மாத‌த்தில் தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 28, 01:14 PM

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழு: 3-வது முறையாக இன்று கூடி ஆலோசனை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் 3-வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பதிவு: ஜூன் 28, 08:46 AM

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசின் முயற்சிக்கு கண்டிப்பாக துணை நிற்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

பதிவு: ஜூன் 23, 05:11 PM

நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

பதிவு: ஜூன் 23, 04:11 PM

நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பதில்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வு வேண்டாம் என 4,5 முறை வலியுறுத்தினேன் என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

அப்டேட்: ஜூன் 23, 04:35 PM
பதிவு: ஜூன் 23, 04:02 PM
மேலும்

2