தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
பதிவு: மார்ச் 01, 01:01 PMநெல்லை டவுன் பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார் தெரிவித்துள்ளார்.
பதிவு: மார்ச் 01, 09:03 AMதேர்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் சுதந்திரமான பத்திரிக்கைகள் மீது கடந்த 6 ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெற்று வருவதாக தூத்துக்குடியில் ராகுல்காந்தி தெரிவித்தார்.
பதிவு: பிப்ரவரி 27, 02:27 PMபுளியங்குடியில் நாளை ராகுல்காந்தி பிரசாரம் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பதிவு: பிப்ரவரி 27, 05:49 AMமீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராகுல்காந்தி வெகுநாள் கனவு நனவானது என கூறி உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 24, 10:46 PMராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
பதிவு: பிப்ரவரி 23, 04:31 AMமுன்னாள் மத்திய மந்திரி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார்.
பதிவு: பிப்ரவரி 20, 03:10 AMமீன்வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுவதாக அந்த துறையின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 17, 07:45 PMராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு.
பதிவு: பிப்ரவரி 17, 09:47 AMவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்
பதிவு: பிப்ரவரி 13, 08:50 PM2