கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதற்கு ரொம்ப பயந்தாராம். அவரை சமாதானப்படுத்தி மருத்துவ ஊழியர் ஊசி போட்டார்..வலி இல்லாமல் ஊசி போட்டதற்காக மருத்துவ ஊழியருக்கு ராய் லட்சுமி நன்றி தெரிவித்தார்.