சினிமா துளிகள்

கந்து வட்டி பற்றி ஒரு விழிப்புணர்வு படம்

கந்து வட்டி பற்றி ஒரு விழிப்புணர்வு படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ராட்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தினத்தந்தி

அறிவியல் உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடக்கிறது. தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்வது அதிகரித்து வருகிறது. ஏமாற்றப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன.

இதுபோல் 3 பெண்களுக்கு துரோகம் நடக்கிறது. அந்த துரோகம் அவர்களை எப்படி பாதிக்கிறது? என்பதே கதை.

ஜோயல் விஜய் இயக்குகிறார். முத்துலட்சுமி ராஜராஜன் தயாரிக் கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகன் கிடையாது. கதைநாயகிகளாக ரேஷ்மா வெங்கட், சாயாதேவி, கன்னிகா ரவி ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்