கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன், அபி நாசர், மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.