ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். இதை எட்டு தோட்டாக்கள் படத்தில், டைரக்டர் ஸ்ரீகணேஷ் நிரூபித்து இருந்தார். அடுத்து இவர் டைரக்டு செய்யும் குருதி ஆட்டம் படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.