தமிழ் பட உலகின் இளம் நாயகர்களில் ஒருவரான ஹரீஷ் கல்யாண், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கார்த்திக் சுந்தர் டைரக்டு செய்கிறார். கொன்ரு சத்திய நாராயணா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பெல்லி சூப்லு என்ற தெலுங்கு படத்தை தழுவிய கதை, இது!