புதுச்சேரி

பெண்களுக்கு திருமண உதவித்தொகை

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

பாகூர்

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாகூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 49 பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.7 லட்சத்து 67 ஆயிரம் உதவித்தொகை, 4 பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.3 லட்சம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி நிர்வாகிகள், பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்