மாவட்ட செய்திகள்

விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் கழித்த வீராங்கனை

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் பூமிக்குத் திரும்பியிருக்கிறார்.

ர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் பூமிக்குத் திரும்பியிருக்கிறார்.

பெக்கி வில்சனுடன் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஜாக் பிஷர், ரஷிய விண்வெளி வீரர் பியோடர் யூர்சிகின் ஆகியோரும் பயணித்தனர். மூவரும் திட்ட மிட்டபடி மத்திய கஜகஸ்தானின் புல்வெளி நிலப்பரப்பில் தரையிறங்கினார்.

இதுவரை 665 நாட்களை விண்வெளி மையத்தில் கழித்திருக்கும் பெக்கி வில்சன் மூன்று முறை புவிவட்டப் பாதையில் சுற்றி வந்துள்ளார்.

விண்வெளியில் நீண்ட நாட்கள் கழித்த பெண் விண்வெளி வீரர் மற்றும் முதல் அமெரிக்கர் என்ற சிறப்பைப் பெறுகிறார் பெக்கி வில்சன்.

2002-ம் ஆண்டு தனது முதன் விண்வெளிப் பயணத்தையும், 2007-ம் ஆண்டு தனது இரண்டாவது விண்வெளி பயணத்தையும் மேற்கொண்டார் பெக்கி வில்சன்.

பெக்கி தனது விண்வெளிப் பயணத்தில், சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்திய முதல் பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு