மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் ; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சின்னகுச்சிப்பாளையத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி கோலியனூரில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

சிறுமியின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார். தந்தை ஆந்திரா மாநிலத்தில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இதனால் அந்த சிறுமி, சின்னகுச்சிப்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறாள்.

இந்த சூழலில் சின்னகுச்சிப்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி செந்தில் என்கிற ராஜூ (வயது 47) என்பவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சாலைஅகரத்தில் உள்ள கொய்யா தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்