மாவட்ட செய்திகள்

சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தென்காசி,

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி, குற்றாலம் அருகே உள்ள காசி மேஜர்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட செயலாளர் பண்டாரசிவன் தனது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்