தேசிய செய்திகள்

வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம்: 59 ரயில்கள் ரத்து, 21 ரயில்கள் காலதாமதம்

வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் காரணமாக 59 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 21 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளது #fog #Delhi

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலை வேளைகளில் அடர்பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே சென்றன.

கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக 59 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 21 ரயில்கள் காலதாமதம் ஆகியுள்ளன. 13 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #Delhi #fog

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்