தேசிய செய்திகள்

மர்ம பை கண்டெடுக்கப்பட்டதையடுத்து பதன்கோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு

மர்ம பை கண்டெடுக்கப்பட்டதையடுத்து பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பதன்கோட்,

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள மமன் ராணுவ தளம் அருகே கிடந்த பையில் 3 ராணுவ உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பதன்கோட் விமானப்படை தளத்தை சுற்றிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு வேறு எதுவும் உள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மர்மபை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்