செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் ராஜஸ்தான் - முழு விவரம்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை இரண்டு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அணிகள் புள்ளிகள் பட்டியல் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் - 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்ற பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்