மொபைல்

ஏ.எஸ்.யு.எஸ் எம்.டி 300 புரோ ஆர்ட் மவுஸ்

கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் தற்போது எம்.டி 300. புரோ ஆர்ட் மவுஸை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

ஒரு சில விநாடிகளில் உபயோகிப்பாளரின் செட்டிங்ஸிற்கு ஏற்ப இது செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மவுஸ் மூலம் மிக விரைவாக வரிகளை நகர்த்த முடியும்.

இதில் உள்ள நடுப்பகுதி சக்கரம் எளிதான சுழற்சிக்கு உதவுகிறது. அதேபோல வலதுபுறம் மற்றும் இடது புற நகர்த்தலுக்கு இருபுறமும் சுவிட்ச்கள் உள்ளன. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. விண்டோஸ் 10 மற்றும் 11 இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. இதில் 800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 109 கிராம். கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த மவுஸின் விலை சுமார் ரூ.8,499.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்