சிறப்புக் கட்டுரைகள்

புதிய பாடத் திட்டத்தின்படியே தனித்தேர்வு

புதிய பாடத்திட்டத்தின்படியே தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்து உள்ளது.

இது குறித்த அறிக்கையில், நடப்பு கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எனவே புதிய பாடத்திட்டத்தின்படியே வரும் ஏப்ரல் மாதம் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் படித்து எழுதிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்