தமிழக செய்திகள்

மேல்மலையனூருக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்

அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் பஸ் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். எனவே பொதுமக்களின் வசதிக்காக வேலூர் போக்குவரத்து கழகம் சார்பில் வேலூர், ஆற்காடு, திருப்பத்தூரில் இருந்து சுமார் 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்