தமிழக செய்திகள்

நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி

பர்கூர்:

பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரது சகோதரர் செல்வம் (43). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் முத்தப்பன் தாக்கப்பட்டார். இதுகுறித்து முத்தப்பன் கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் (43), மீனாட்சி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அதே போல அமாவாசை என்பவர் ஒரு புகார் கொடுத்தார். இதில் தானும், செல்வமும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் முத்தப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்