தமிழக செய்திகள்

கருணாநிதி சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தினத்தந்தி

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ,திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னை, பெசண்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்