தமிழக செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

நெல்லையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்துச் சென்ற போலீசார், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில், மாடுகளில் கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரிகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இது தொடர்பாக பலரும் மாநகராட்சி மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை போலீசார் பிடித்துச் சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்