தமிழக செய்திகள்

திசையன்விளையில் புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா

திசையன்விளையில் புதிய குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடந்தது.

திசையன்விளை:

திசையன்விளை பேரூராட்சி 1, 11, 17-வது வார்டுகளில் தலா ரூ.4 லட்சம் செலவில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி, புதிய குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு