தமிழக செய்திகள்

7-வது ஊதியக்குழுவின்படி நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தல்

7-வது ஊதியக்குழுவின்படி நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

கரூர்,

கரூர் மாவட்ட கிளை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதன்மை குற்றவியல் நடுவர் (ஓய்வு) சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். 7-வது ஊதியக்குழுவின்படி நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை கொடுத்து உதவ தமிழக அரசை கேட்டு கொள்வது. மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை ஜனவரி மாதம் முதல் கொடுத்து உதவ தமிழக அரசை கேட்டு கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்