தமிழக செய்திகள்

சிறுகமணி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சிறுகமணி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பகிறது.

சிறுகமணி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை

சிறுகமணி துணை மின் நிலையம்:- பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அனலை, திருப்பராய்த்துரை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு.

வேங்கை மண்டலம் துணை மின் நிலையம்:-

மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட இடங்களான புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி.

குணசீலம் துணை மின் நிலையம்:- ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரை பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணி பட்டி, தின்ன கோணம், சித்தாம்பூர்

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்