தமிழக செய்திகள்

தச்சன்விளை அரசு பள்ளிமாணவ, மாணவியர் சாதனை

தேசிய திறனாய்வு தேர்வில் தச்சன்விளை அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனைபடைத்துள்ளனர்.

தினத்தந்தி

தட்டார்மடம்:

தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் மகேஷ், மாணவிகள் முத்துலதா, ஜனனிஸ்ரீ ஆகியோர் தேசிய வருவாய் வழித் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு அரசு உதவித்தொகை கிடைக்கும். சாதைனைபடைத்த மாணவ, மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள், அரசூர் ஊராட்சி மன்றத் தலைவர் தினேஷ் ராஜசிங், தலைமை ஆசிரியர் தொம்மை ரெக்ஸ்லின் மற்றும் ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்