தமிழக செய்திகள்

தற்காலிக பணியாளர் விண்ணப்பம் விநியோகம்... கொரோனா பயமின்றி வாங்க குவிந்த கூட்டம்

கன்னியாகுமரியில் தற்காலிக பணியாளர் விண்ணப்பம் விநியோகத்தில் கொரோனா பயமின்றி வாங்க குவிந்த கூட்டம்

தினத்தந்தி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தற்காலிக பணியாளர்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வாங்க, இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

500 தற்காலிக பணியாளர்கள் காலியிடங்களுக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. இதனை வாங்க ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களும், இளம்பெண்களும் ஒரே நேரத்தில் வந்திருந்தனர். சமூக இடைவெளியின்றி வரிசையில் நின்று அவர்கள் விண்ணப்பங்களை வாங்கிய நிலையில், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்