தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

தேனி உழவர் சந்தை அருகில் தேனி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், பிடிபட்டவர் அல்லிநகரம் கோட்டைக்களம் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிச்சையாண்டி (வயது 25), தப்பி ஓடியவர் அம்பேத்கர் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையாண்டியை கைது செய்தனர். மணிகண்டனை தேடி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்