விளையாட்டு

ஆசிய கைப்பந்து போட்டி: பாகிஸ்தானை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய கைப்பந்து போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நய் பை டாவ்,

3-வது ஆசிய ஆண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்குட்பட்டோர்) மியான்மரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 21-25, 25-16, 25-22, 25-18 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி இறுதி ஆட்டத்தில் சீனதைபேயை சந்திக்கிறது.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு