கிரிக்கெட்

இந்தியா- இலங்கை தொடர்:ஜடேஜா, அஸ்வின், முரளி விஜய் சேர்ப்பு

இந்தியா- இலங்கை தொடர்: டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புகிறார் முரளி விஜய்


புதுடெல்லி

இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 24-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இலங்கையுடன் விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முரளி விஜய் மீண்டு அழைக்கபட்டு உள்ளார்.இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வந்த முரளி விஜய் தற்போது இலங்கை தொடருக்கு திரும்புகிறார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின், முரளி விஜய் சேர்க்கபட்டு உள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி:

விராத் கோலி (கேப்டன்), குல்தீப் யாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, சேதுஷ்வர் புஜ்ரா, அஜிங்கியா ரஹனே(துணை கேப்டன்), கே.எல். ராகுல், விருதமான் சஹா, இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், முரளி விஜய், ஹார்திக் பாண்டியா .

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்