கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி முதலிடத்துக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி முதலிடத்துக்கு முன்னேற்றம்.

கோவா,

கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்று மாலை நடந்த 93-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது. இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்து 11-வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு ஏற்றம் கண்டது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்